“கேணல்” கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமாரின் வாழ்வும் மரணமும் உண்மையிலேயே வடக்கு போராளி ஒருவரின் வீரகாவியம்.
டி.பி.எஸ். ஜெயராஜ் தளபதி ‘ கேணல் ‘ கிட்டுவின் வாழ்வும் காலமும் – 4 தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமாரின் வாழ்வும் காலமும் இந்த நீண்ட கட்டுரையின் கவனக்குவிப்பாக இருந்துவருகிறது. முதல் மூன்று பாகங்களும் வல்வெட்டித்துறையை சேர்ந்த பதினெட்டு வயதான இளைஞன் எவ்வாறு விடுதலை புலிகள் இயக்கத்தில் ஒரு கெரில்லாப் போராளியாக இணைந்து படிப்படியாக உயர்ந்து யாழ்ப்பாணத்தின் ” முடிசூடா மன்னாக ” வந்தார் என்பதை …

