” பிரிகேடியர் ” பால்ராஜ் ; விடுதலை புலிகள் இயக்கத்தில் மிகவும் சிறந்த மதியூகிப் போராளி- இராணுவத்தினரும் கூட மெச்சிய மிகவும் சிறந்த தளபதி
டி.பி.எஸ். ஜெயராஜ் “பிரிகேடியர்” பால்ராஜ் என்ற தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் பிரதி இராணுவத் தளபதி கந்தையா பாலசேகரன் அந்த இயக்கத்திடம் இருந்த மிகவும் சிறந்த இராணுவ தளபதியாக கருதப்பட்டவர். பால்ராஜ் போர்க்களத்தின முன்னரங்கத்தில் நின்று தலைமைதாங்குவதில் புகழ்பெற்ற, மிகவும் மெச்சப்பட்ட இராணுவ மதியூகி. 1965 ஆம் ஆண்டில் பிறந்த பால்ராஜ் 17 வருடங்களுக்கு 2008 மே 20 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். அவரது 60 வது பிறந்ததினம் இவ்வருடம் நவம்பர் 20 ஆம் திகதி …

